சிறுத்தை கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0
162

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் சிறுத்தை ஒன்று அடித்து கொல்லப்பட்டமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வௌியாகியுள்ள காணொளிகள் மற்றும் நிழற்படங்களை ஆதாரமாக கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கிறது.

newsfirst.lk

LEAVE A REPLY