முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளர் நியமனம்

0
213

(MBM. Silmy)

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு அமைய காத்தான்குடியின் முன்னாள் நகரசபை உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான H.M.M. பாக்கீர் ஆசிரியர் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளராக முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் U.L.M.N. முபீன் இனால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

New Doc 2018-06-21_1

LEAVE A REPLY