ஓட்டமாவடி ஹிஜ்றாவில் இடம் பெற்ற ஐந்தாம் ஆண்டு மாணவர்களின் பெரு நாள் ஒன்று கூடல்

0
241

02(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

இம்முறை நோன்பு பெரு நாளை முன்னிட்டு ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் புலமைபரில் பரீட்ச்சையில் தோற்றவுள்ள ஐந்தாம் ஆண்டு மாணவர்களின் பெரு நாள் ஒன்று கூடல் குறித்த வகுப்பிற்கு பொறுப்பான ஆசிரியர் அமீன் தலைமையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பாடசாலை வகுப்பறையில் 16.06.2018 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் காணொளியும் படங்களும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Photos:

03 04 18

LEAVE A REPLY