காங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ

0
69

(பாறுக் ஷிஹான்)

காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (18) அதிகாலை இடம்பெற்றதுடன் குறித்த கப்பலில் எழுந்த தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டனர்.

குறித்த கப்பல் திருத்த வேலை காரணமாக பல மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக கப்பலின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

w (2) w (3) w (9) w (15)

LEAVE A REPLY