காத்தான்குடியில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

0
304

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் இன்று (16) சனிக்கிழமை கடற்கரையில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகையில் பெருமளவிளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகையினையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி எம்.எம்.எம். மன்சூர் மதனீ நடாத்தினார்.

DSCN1463

DSCN1465 DSCN1467 DSCN1468

LEAVE A REPLY