யாழ்ப்பாணம் தெளஹீத் மர்க்கஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நோன்புப்பெருநாள்

0
78

(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்பாணம் தெளஹீத் மர்க்கஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நோன்புப்பெருநாள் திடல் தொழுகையும் பிரசங்கமும் நேற்று (15) காலை ஜீன்னா மைதானத்தில் நடைபெற்றது.

இதன் போது மெளலவி எம்.ஏ.பைசர் மதனி தலைமை ஏற்று பெருநாள் தொழுகை மற்றும் பிரசங்கங்களை நடாத்தினார்.

இப்பெருநாள் தொழுகையில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

jaffna (2) jaffna (5)

LEAVE A REPLY