தீர்மானத்தில் மாற்றம் இல்லை; 29வது நோன்பையும் நோற்கவும்: பிறைக் குழு

0
394

இன்றும் (15) நோன்பு நோற்க அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிறைக்குழு தீர்மானித்துள்ளது.

நாட்டின் சில பாகங்களில் பிறை தென்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து இது தொடர்பில் ஆராய அவசரமாக இன்று நள்ளிரவு கூடிய கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் பிறைக்குழு கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராய்ந்து அதில் குளருபடிகள் காணப்படுவதாக கூறி இன்றையதினம் 29வது நோன்பு நோற்பது என்ற இறுதி தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதற்கு அமைவாக நாளை (16) சனிக்கிழமை நோன்பு பொருநாளை கொண்டாட பிறைக்குழு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY