(Breaking) பிறைக் குழு அவசரமாக கூடுகிறது

0
744

நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று (14) பிறை தென்பட்டதாகக் கூறப்படுவதனையடுத்து சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையினர் அவசரமாக கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY