மாவடிவெம்பு கிராமத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

0
198

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவெம்பு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 10.06.2018 குடும்பஸ்தரின் சடலமொன்றை அவர் வசித்த வீட்டிலிருந்து மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுண்கடன் தொல்லை தொலையாத நம் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளியான மேகராசா யோகராசா (வயது 26) என்பவரின் சடலமே மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY