கல்முனை மாநகர முதல்வரின் இப்தார் நிகழ்வு

0
244

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீபின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு நேற்று (9) சனிக்கிழமை மருதமுனை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் உள்ளிட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உலமாக்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

IMG_3165 IMG_3167

LEAVE A REPLY