மட்டக்களப்பின் மாபெரும் கிரிக்கட் சமர் மட்/சிவானந்தா மைதானத்தில் …

0
241

(Sohamed safras)

மட்டக்களப்பின் மாபெரும் கிரிக்கட் சமர் என வர்ணிக்கப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைக்கும் இடையிலான கடின பந்து கிரிக்கெட் சமர் இன்றும் நாளையும் மட்/சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று (09) சனிக்கிழமை காலை நடைபெறும் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.

IMG_0951 IMG_0961 IMG_0963 IMG_0974

LEAVE A REPLY