(Audio) பிறை தென்பட்டால் வெள்ளிக் கிழமை இலங்கையில் பெருநாள்: றிஸ்வி முப்தி

0
3993

இலங்கையில் ரமழான் நோன்பு 28 உடன் ஷவ்வால் தலைப் பிறை தென்பட்டால், வெள்ளிக்கிழமை (15) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

கொல்லுப்பிடியில் நேற்று இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நோன்பு 28 உடன் நிறைவடைந்தால் ஒரு நோன்பை ஹழா செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY