யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி

0
80

(பாறுக் ஷிஹான்)

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று(8) காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் போது சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெறவுள்ளதுடன் முதல் தொகுதிப் பொறியியலாளர்களாக இப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கற்றுத் தேர்ந்த 31 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் பெற்று பொறியியலாளர்களாக வெளியேறுகின்றனர்.

campus05 campus06 campus14 campus15

LEAVE A REPLY