மட்டக்களப்பு மாவட்ட இப்தார் நிகழ்வு பாலமுனை நடுவோடை கடற்கரையில் …

0
369

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட இப்தார் நிகழ்வு எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெற ஏற்பாடு செயயப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாலமுனை நடுவோடை கடற்கரையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கலந்து கொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY