வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒன்பதாவது வருடாந்த இப்தார் நிகழ்வு

0
388

(வாழைச்சேனை நிருபர்)

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒன்பதாவது வருடாந்த இப்தார் நிகழ்வு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

விளையாட்டுக் கழக தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சட்டத்தரணி எச்.எம்.றாசிக், வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் தலைவர் கலந்தர் பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி;ரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

01 (2) 01 (4) 01 (7) 01 (9) 01 (13) 01 (15) 01 (16)

LEAVE A REPLY