உதவச் சென்ற பாலத்தீன பெண் தன்னார்வலர் இஸ்ரேல் சுட்டதில் வபாத்! இன்னாலில்லாஹ்

0
405

இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் நடந்துவரும் சண்டையில் இஸ்ரேல் படைகள் சுட்டதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச் சென்றபோது, கடந்த வெள்ளிக்கிழமை, 21 வயதாகும் பெண் தன்னார்வலர் ரஸன் அல்-நஜார் இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ரஸன் அல்-நஜாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டனர்.

சண்டை நடக்கும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

Source: BBCTamil

LEAVE A REPLY