காத்தான்குடியிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் பேரீத்தம்பழம் வழங்கி வைப்பு

0
262

(விஷேட நிருபர்)

காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலுமுள்ள குடும்பங்களுக்கு நோன்பு துறப்பதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பேரீத்தம்பழ பக்கட் வீதம் இந்த பேரீத்தம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் ஊடாக இந்த பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY