பாகிஸ்தான் அணி அபார வெற்றி

0
176

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கட்டுக்களால் பெற்றி பெற்றது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 363 ஓட்டங்களையும் பெற்று கொண்டது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தமது இரண்டாது இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களையும் பெற்று கொண்டது.

இந்த நிலையில் 64 எனும் வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 66 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் மொமட் அப்பாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

hirunews.lk

LEAVE A REPLY