தாருல் ஹிகம் அனாதைகள் இல்லத்தின் இப்தார் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்

0
209

(அஸீம் கிலாப்தீன்)

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்கு உட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம் அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் இன்று (27) அதிபரின் தலைமையில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்து கொண்டார்.

33727748_1538403479603943_2453075368588869632_n 33653405_1538404052937219_577279579228471296_n 33663282_1538404349603856_8357344344641896448_n 33684817_1538403739603917_3966191049889546240_n

LEAVE A REPLY