இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளராக முகம்மட் றுஸ்வின் நியமனம்

0
434

(விஷேட நிருபர்)

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இணைப்புச் செயலாளராக காத்தான்குடியைச் சேர்ந்த இ.முகம்மட் றுஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தினை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெள்ளிக்கிழமையன்று அமைச்சில் வைத்து வழங்கி வைத்தார்.

கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றி வரும் முகம்மட் றுஸ்வின் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர்.

33685726_918974981647197_1536884567187652608_n

LEAVE A REPLY