“Job vacancies” whats app குழுமத்தினது வருடாந்த ஒன்று கூடலும் Jersey வெளியிடும் நிகழ்வும்

0
68

01(SH. Mohamed Ajwwath)

வளைகுடா நாடுகளில் (Gulf Countries) தொழில் நிமிர்த்தம் சென்று வேலை வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் பொருட்டு சுமார் நான்கு வருடங்களாக இயங்கி வரும் “Job Vacancies” Whats App குழும நிர்வாகிகளினது ஆறாவது ஒன்று கூடலும் Jersey வெளியிடும் நிகழ்வும் நேற்று (25-05-2018) தோஹா கத்தாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இஃப்த்தார் நிகழ்வினை தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில் குழும நிர்வாகிகள் (Admin board members) பலர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக Community Development Forum அமையத்தினது தலைவர் Sabir Ahamad அவர்கள் கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக Jersey இணை வெளியிட்டு வைத்தார் .

இக்குழுமமானது வளைகுடா நாடுகளில் குறிப்பாக கத்தார் (Qatar) நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று வேலை வாய்ப்புக்களின்றி தத்தளித்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் கடந்த நான்கு வருடங்களாக பன்னிரண்டு குழுமங்கள் மூலம் மூவாயிரத்திற்கும் அதிகமான அங்கத்தவர்களினை உள்வாங்கி மிகவும் சிறப்பாக இடைவிடாத சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

மேலதிக விபரங்களுக்கு:
077 8367555
+974 55157092

06

Annual gathering & Jersey launching event of “Job Vacancies” Whats App Group.

The Job Vacancies group is servicing to the people to identify the place of vacancies who is looking the opportunity to find suitable job in all over the gulf countries by 12 Groups, 3000 Members, 12 Admins, and 04 years.

The Job vacancies group admins had gathered their 6th annual gathering on yesterday at Doha Qatar and invited Mr. Sabir Ahamed the president of Community Development Forum Qatar as a chief guest to launch their jersey officially.

This group is giving their nonstop services without interruption with the slogan of “We care for your career”

For more details WhatsApp to +9477 8367555, +974 55157092.

03 05

LEAVE A REPLY