சீரற்ற வானிலை; கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

0
69

நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக கம்பஹா கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக தாழ் நிலங்கள் நீரிழ் மூழ்கியுள்ளதால், கம்பஹா கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

tamilmirror.lk

LEAVE A REPLY