ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான்

0
223

(அஸீம் கிலாப்தீன்)

பவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று 26 சனிக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் விஷேட அதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறந்த ஆட்ட நாயகனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் விருதிணை வழங்குவதை படத்தில் காணலாம்.

33516573_119048175643409_1285595660015370240_n 33599497_119040608977499_2398675411601981440_n 33599938_119048355643391_856621026639872000_n 33660439_119048255643401_2235177087658885120_n 33703557_119040558977504_6071214788640243712_n 33711484_119048392310054_8245916988719759360_n 33747808_119040242310869_2162874366952472576_n

LEAVE A REPLY