ஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்

0
163

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஏ.பி டி வில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வுபெற்றுள்ளார்.

114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி டி வில்லியர்ஸ், 50.66 என்ற சராசரியில் 22 சதங்களுடன் 8,765 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 228 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 53.50 என்ற சராசரியில் 25 சதங்களுடன் 9,577 ஓட்டங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(tamilmirror.lk)

LEAVE A REPLY