பிரதேச சபை உறுப்பினர் பதூர்தீனினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

0
133

(எம்.ரீ. ஹைதர் அலி)

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஐ.எல். பதூர்தீன் தனது வட்டாரத்திலுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கினார்.

புனித ரமழான் மாதத்தில் தனது மீராவோடை மேற்கு வட்டாரத்திலுள்ள வறிய குடும்பங்கள் மற்றும் கணவனை இழந்த விதவைகளுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

தனது வட்டார மக்கள் தன்னிடம் கேட்பதற்கு முன்னர் அம்மக்களின் தேவையறிந்து தனது சமூகப் பணியினை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

அவரின் இம்முயற்சியை இறைவன் பொருந்திக் கொண்டு மென்மேலும் இம்மக்களுக்கு உதவிடும் வண்ணம் அவரின் பொருளாதாரத்திலும் இறைவன் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக.

MTHM-1456 MTHM-1458

LEAVE A REPLY