மின்னல் தாக்கியதில் இளைஞன் வபாத்! இன்னாலில்லாஹ் …

0
231

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் இன்று (17) வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த என். முனீஸ் (20 வயது) எனவும் தெரிய வருகின்றது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

உயிரிழந்தவரின் ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY