புதிய தலைவர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இருந்து தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்

0
540

(அஸீம் கிலாதீன்)

அரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அல்ஹாஜ் சித்தி முஹம்மத் பாரூக், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக சிரேஷ்ட திரைப்பட இயக்குனர் திருமதி இனோக்கா சத்யாங்கனி, சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவன தலைவராக திருமதி திலக ஜயசுந்தர, செலசினே தொலைக்காட்சி நிறுவன தலைவராக திருமதி உமா ராஜமந்திரி ஆகியோர் ஊடகத்துறை அமைச்சில் வைத்து தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஊடக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Mrs. Uma Rajamanthri as the Chairperson of the SELACINE institute Mrs. Thilaka Jayasundara as the Chairperson of the ITN Mrs. Inoka Sathyanganee Film Directress as the Chairperson of the SLRC

LEAVE A REPLY