கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

0
94

(அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர் விபரங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தங்களது பெயர்கள் வௌியிடப்படவில்லையெனவும் தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரியும் இன்று (14) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் யுத்த காலத்தின் போது எவ்வித கொடுப்பனவுமின்றி பாடசாலைகளில் தொடர்ச்சியாக கற்பித்து வந்ததாகவும் தாங்கள் பல தடவைகள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

DSC_6157 DSC_6231

LEAVE A REPLY