பிரதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு கௌரவிப்பு நிகழ்வு

0
301

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு மக்களுக்கான மக்கள் சேவை அமைப்பினால் நேற்று (12) கௌரவித்து நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

IMG-20180513-WA0029 IMG-20180513-WA0030 IMG-20180513-WA0031 IMG-20180513-WA0032

LEAVE A REPLY