இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலாநிதி பட்டம் பெற்றார்

0
588

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதி (Ph.D) பட்டம் பெற்றார்.

கொழும்பு கோல் பேஸ் ஹொட்டலில் இன்று (13) மாலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே Zambia-Alliance International University இனால் இக் கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் முதன்முறையாக இக் கலாநிதி பட்டம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2018-05-13 at 22.37.06

LEAVE A REPLY