யாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது

0
324

(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று(13) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற கார் இனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

DSC_4639 DSC_4641 DSC_4698 DSC_4702 DSC_4726

LEAVE A REPLY