மண்முனையில் 28 வருடங்களுக்கு பின்னர் ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

0
591

32207609_2130471663838046_1821936813569212416_n(விஷேட நிருபர்)

ஆரையம்பதி மண்முனை பிரதேசத்தில் 28 வருடங்களுக்கு பின்னர் இன்று  (11) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை மீள ஆரம்பிக்கப்பட்டது.

1990ம் ஆண்டு நிலவிய அச்சுறுத்தல் காரணமாக ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேசத்தில் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் காத்தான்குடியிலும் இன்னும் பல ஊர்களிலும் வசித்து வந்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இப் பிரதேசத்தில் மீளக் குடியேறி முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

32205847_2130471747171371_3346828358892650496_n

LEAVE A REPLY