செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்

0
393

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக இன்று (10) அமைச்சில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன், பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சுர், எம்.எஸ். தௌபீக், லக்கி ஜயவர்த்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Member of Parliament and representative of Sri Lanka Muslim Congress (SLMC) from Batticaloa, Hon. Seyed Ali Zahir Moulana took oaths in Ministry today as Deputy Minister of National Integration, Reconciliation and Official Languages.

Among those present to witness the event were SLMC Leader and Minister of City Planning and Water Supply Rauff Hakeem, Deputy Minister Faizal Cassim, SLMC MP MIM Mansoor, M. S Thowfeek and Laki Jaywardene.

01 03 04

LEAVE A REPLY