காத்தான்குடி நகர முதல்வரின் முயற்சியில் புதிய டிப்பர் வாகனம் கொள்வனவு

0
509

காத்தான்குடி நகர சபையினால் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொடுவாமடு பிரதேசத்திற்கு கொண்டுசென்று கொட்டுவதற்காக தினமும் டிப்பர் வாகனங்கள் கட்டணம் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இவ் வாகனங்களை பயன்படுத்துவதற்காக அதிக பணம் செலவிடப்படுவதனால் இச் செலவினை குறைப்பதற்காகவும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் இன்று (10) வியாழட்கிழமை டிப்பர் (Tipper Truck) வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது.

32212743_2496244910599738_5770071391449645056_o

LEAVE A REPLY