ஹொரவ்பொத்தானை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுதலை

0
105

Court Kepithikollawaஓர் கும்பல் காரர்களின் போலியான கொள்ளைச் சம்பவ குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஹொரவ்பொத்தானை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 6 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறும் கெபித்திகொல்லேவ நீதிமன்றம் நேற்று(08) உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தெடர்பான வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கெள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொரவ்பொத்தான நிரூபர்,
முஹம்மட் ஹாசில்.

32084761_1888886787809920_848004467545604096_n

LEAVE A REPLY