மூன்றாம் கட்ட வீட்டுத் தொகுதி ஜுனைட் நளீமியினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

0
158

யுத்தத்தினால் பாதிப்படைந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஐ.எஸ்.ஆர்.சி. நிறுவனத்தினால் கல்குடாத் தொகுதியில் அமைக்கப்பட்ட மூன்றாம் கட்ட வீட்டுத் தொகுதி, அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் ஜுனைட் நளீமியினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

20180221_122149 20180221_122337 DSC00668 IMG_1081 IMG_1104

LEAVE A REPLY