மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு

0
177

ஊடகப்பிரிவு-

மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேச சபையில் நேற்று (03) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியாகு(செல்லத் தம்பு), பிரதித் தவிசாளர் உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

31817390_2102864363063081_363787741470654464_n

31880251_2102864396396411_7380911717766660096_n

31870540_2102864463063071_4693676845323780096_n

LEAVE A REPLY