ரூ.330 கோடி வரதட்சணை கொடுத்து இளம் பெண்ணை திருமணம் செய்த 68 வயது சவூதி இளவரசர்

0
2215

சவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மான் தனது 68 வயதில் 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை திருமணம் செய்ய சுல்தான் 350 கோடி ரூபாய் வரதட்சனையாக கொடுத்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியின் போது 30 குதிரை வண்டிகளில் பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்தது. மேலும், சொகுசு பேருந்து ஒன்றில் இருந்து 30 பெட்டிகள் இறக்கப்பட்டன. அதிலிருந்து வைர நகைகளும், பரிசு பொருட்களும் பெண் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது. மணப்பெண் சவூதியை சேர்ந்தவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு பொருட்கள் கொண்டுவரப்படுவது மற்றும் மணப்பெண் அலங்காரத்துடன் உட்கார்ந்திருப்பது போன்ற வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது

LEAVE A REPLY