இலஞ்சம் வாங்கிய உயரதிகாரிகள் இருவரையும் பதவி நீக்க ஜனாதிபதி உத்தரவு

0
207

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுதாகவும் அவர்களுக்கு எதிராக எவ்வித தடைகளும் இல்லாமல் சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

(Adaderana)

LEAVE A REPLY