இடமாற்றம்! இடைநிறுத்தம்! எங்கிறார்கள்; குழப்பத்தில் திரியும் ஆசிரியர்கள்!

0
130

(எம்.எப்.அப்துல்லாஹ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக எட்டு வருடங்கள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இம்மாதம் பத்தாம் திகதி முதல் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு வலயக் கல்வி அலுவலகத்தால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடமாற்றம் அனைவருக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவலொன்று ஆசிரியர்களுக்கு மத்தியில் உலாவருவதால் குறித்த இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள ஆசிரியர்கள் குறித்த இடமாற்றம் உண்மையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய உண்மைத் தன்மையை உத்தியோகபூர்வமாக இதுவரை அறியாது மிகவும் குழப்பத்துக்கு மத்தியில் காணப்படுவதாக தகவல்கல் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY