தினக்குரல் பத்திரிகையை புறக்கணிக்குமாறு காத்தான்குடி நகரசபை முதல்வர் அதிரடி அறிவிப்பு..

0
239

(பஹ்த் ஜுனைட்)

கடந்த 28 சனிக்கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செய்தியினை வெளியிட்ட தினக்குரல் பத்திரிகையினை காத்தான்குடி நூலகம் கொள்வனவு செய்யபோவதில்லை என நகர முதல்வர் SHM.அஸ்பர் JP அதிரடியாக அறிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ முகநூலிலும் அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

20180501_153536

LEAVE A REPLY