ஏ9 வீதியில் உள்ள கைதடி நாவற்குழி பாலத்தின் கட்டுமானப் பணிகள் துரித கதியில் …

0
282

(பாறுக் ஷிஹான்)

யப்பான் அரசின் நிதி உதவியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கண்டி ஏ9 வீதி கைதடியில் அமைக்கப்பட்டு வரும் கொங்கிறீட் பாலத்தின் வேலைகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதுடன். காப்பெட் போடப்பட்டு பாலத்தில் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் மற்றைய பாலமான நாவற்குழி பாலத்தின் கட்டுமானப் பணிகளும் துரித கதியில் அமைக்கப்படுகிறது.

இவ்வீதி முன்னர் தொடக்கம் புனரமைக்கப்பட்டு தகரப்பாலம் அமைக்கப்பட்ட போது பாலத்திற்கு அண்மையில் கூடிய திரும்பல் பாதையாக உள்ளது. தற்போது தற்காலிக பாலத்திற்கு அருகில் புதிய கொங்கிறீட் பாலம் அமைக்கப்படுவதுடன் பாலத்துடன் ஒரு கிலோ மீற்றர் நீளமான வீதியினை கூடிய வளைவு இல்லாது அமைக்கப்பட்டு பிரதான வீதியுடன் இணைக்கப்படுறது.

01

LEAVE A REPLY