இலங்கை நெய்னார் சமூக நல காப்பக இயக்குனர் கொழும்பு மாநகர பிரதி மேயரினால் கௌரவிக்கப்பட்டார்.

0
87

எம்.ரீ. ஹைதர் அலி
ஜனரஞ்சப் பாடகர் களைஞர் கலைக்கமலின் 50 வது கீத்ராத் இசை நிகழ்ச்சி கொழும்பு – 07, ஜே. ஆர் ஜெயவர்த்தன மண்டபத்தில் சமூகப் புரவலர் ஏ.பீ. அப்துல் கையூம் தலைமையில் அன்மையில் நடைபெற்றது.

இதன்போது கலைஞர்கள் சிலர் கௌரவிக்கபட்டதோடு, சமூக சேவையாளரும், இலங்கை நெய்னார் சமூக நல காப்பக இயக்குனருமான இம்ரான் நெய்னார் கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் எம்.ரீ.எம். இக்பாலினால் பொண்ணாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார்.

இக்கௌரவமானது இலங்கை நெய்னார் சமூக நல காப்பக இயக்குனர் இம்ரான் நெய்னாரினால் இன்றுவரை ஆற்றப்படும் அவரது சமூக சேவைகளை கௌரவப்படுத்தும் விதமாக இப்பொண்ணாடை போர்த்தப்பட்டது.

LEAVE A REPLY