கல்லடி பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

0
203

image_2ccdab924aமட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கல்லடி பாலம் அருகாமையில் இருந்து இன்று (26) நண்பகல் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 45-50 வயது மதிக்க தக்க அடையாளம் காணாத ஆண் ஒருவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதேஅறையில் வைக்கப்பட்டுள்ளது.

(Tamilmirror)

LEAVE A REPLY