மூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்

0
1005

(அப்துல்சலாம் யாசீம்)

மூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் இன்று (23) மூதூர் மாவட்ட நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ எதவியாளராகவும், பதில் பதிவாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

1996ம் ஆண்டு நீதித்துறைக்குள் உட் பிரவேசித்த இவர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம், கன்தளாய் நீதவான் நீதிமன்றம் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்றங்கள் போன்ற நீதிமன்றங்களில் கடமையாற்றி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20180423-WA0039

LEAVE A REPLY