சர்வதேச செய்திகள்பிரதான செய்திகள் சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தாக்குதல் By admin3 - April 14, 2018 0 145 Share on Facebook Tweet on Twitter பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளுடன் இணைந்து சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு (News first)