க.பொ.த. சா/தரத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்றமைக்காக மாணவன் லியாஉல் ஹுதாவுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

0
244

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இம்முறை வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற (7A, 2B) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் லியாஉல் ஹுதாவுக்கு அவரது தந்தை அதிபராக கடமைபுரியும் வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலய ஆசிரியர்களினால் துவிச்சக்கரவண்டி ஒன்று நேற்று முன்தினம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20180410_134732

LEAVE A REPLY