அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பிரதேச சபை தவிசாளரின் அதிரடி நடவடிக்கையினால் மாட்டிறைச்சியின் விலை குறைவு

0
145

(எம்.ஜே.எம்.சஜீத்)

அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. றாசீக் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பிரதேச_சபை எல்லைக்குள் இறைச்சியின் விலை 900 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட இறைச்சி 100/= வினால் குறைக்கப்பட்டு 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் இரண்டாவது தடவையாக மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தவிசாளருக்கும், முன்னாள் அமைச்சரும் ,தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றார்கள்.

LEAVE A REPLY