அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்க சு.க.வின் அமைச்சர்கள் முடிவு

0
235

நேற்று (09) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் நாளை (11) புதன்கிழமை சந்திக்கவும் முடிவெடுத்துள்ளனர்.

(Adaderana)

LEAVE A REPLY