முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் மாமனார் அப்துல் மஜீது காலமானார்

0
98

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மாமனார் முஹம்மது இஸ்மாயீல் அப்துல் மஜீது இன்று (8) காலமானார். ”இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்”

அன்னார், ஆசியா உம்மாவின் கணவரும், முஹம்மது றபீக், (இலங்கை துறைமுக அதிகார சபை – திருகோணமலை), கலாநிதி ஜெசீல் (விரிவுரையாளர்), சித்தி சனூனா ஆகியோரின் தகப்பனுமாவார்.

அன்னாரது, ஜனாஸா நல்லடக்கம், இன்றிரவு 10 மணிக்கு நடைபெறும்.

LEAVE A REPLY